திணறும் ஆப்பிரிக்கா

img

ரஷ்யா-உக்ரைன் போர்: எரிபொருட்கள் விலை உயர்வு- திணறும் ஆப்பிரிக்கா

உக்ரைன் நெருக்கடியால் எரிபொருள் விலைகள் உயர்வு மற்றும் அதைத் தொடர்ந்து போக்குவரத்துக் கட்டணங்கள் அதிகரிப்பு ஆகியவற்றால் ஆப்பிரிக்க நாடகள் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கின்றன.